0
புதுச்சேரி: போலீசார் சீருடையில் துப்பாக்கியுடன் ரோந்து பணியில் ஈடுபட சட்டம்-ஒழுங்கு எஸ்.பி. கலைவாணன் ஆணையிட்டுள்ளார். நாள்தோறும் காலை 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும் தெரிவித்தார்.