68
புதுச்சேரி: ரவுடி கருணா பரோலில் வந்து தப்பிய விவகாரத்தில் முதலியார்பேட்டை ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆயுள் தண்டனை கைதியை கண்காணிக்க தவறிய முதலியார்பேட்டை காவல் ஆய்வாளர் செந்தில்குமார் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.