81
புதுச்சேரி: புதுச்சேரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. வகுப்புச் சான்றிதழ் உள்ளிட்டவை வழங்குவதில் மாணவர்கள் அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.