93
புதுச்சேரி: காமராஜரின் 122வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறார். புதுச்சேரி காமராஜர் சந்திப்பு சாலையில் உள்ள அவரது சிலைக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மரியாதை செய்து வருகிறார்.