மதுரை: சிந்தாமணி பகுதியில் அடிப்படை வசதி செய்துதரக் கோரி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளார். தெரு விளக்கு, குடிநீர், சாலை வசதிகளை செய்து தரக்கோரி அதிகாரிகளிடம் புகாரளித்தும் கண்டுகொள்ளாததால் மறியல். அடிப்படை வசதி கேட்டு 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிந்தாமணி பேருந்து நிலையத்தில் சாலை மறியிலில் ஈடுபட்டனர்.