சென்னை: 2024-25ம் ஆண்டுக்கான பொது வருங்கால வைப்பு நிதி வருடாந்திர கணக்கு விவர அறிக்கை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதன்மை கணக்காயர் அலுவலக வலைதளத்தில் விவரம் பதிவேற்றப்பட்டுள்ளது. அரசு பணி நிலை சார்ந்த அனைத்து இந்திய அரசு சேவை அதிகாரிகளின் கணக்கு விவர அறிக்கை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
பொது வருங்கால வைப்பு நிதி வருடாந்திர கணக்கு விவர அறிக்கை இணையதளத்தில் பதிவேற்றம்
0