சென்னை: பொது வினியோக திட்டத்திற்காக 6 கோடி பாக்கெட் பாமாயில் கொள்முதல் செய்வதற்கான டெண்டருக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 60,000 மெட்ரிக் டன் துவரம் பருப்பு கொள்முதல் டெண்டரை எதிர்த்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.