வங்கதேசம்: வங்கதேச நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், தங்களுக்கு கிடைத்த பொருட்களை அள்ளிச் சென்றனர். வங்கதேச பிரதமரின் மாளிகையில் இருந்து கிடைத்த பொருட்களை எல்லாம் போராட்டக்காரர்கள் அள்ளிச் சென்றனர். ரிக்ஷாக்களை கொண்டு வந்து ஷேக் ஹசீனாவின் வீட்டில் உள்ள பொருட்களை போராட்டக்காரர்கள் அள்ளிச் சென்றனர்.