லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் அரசு பணி தேர்வுகளில் குளறுபடி நடப்பதைக் கண்டித்து 2-வது நாளாக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உத்தரப்பிரதேச பாஜக அரசை கண்டித்து நடக்கும் போராட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர். நேற்று இளைஞர்கள் மீது போலீஸார் தடியடி நடத்திய நிலையில், இன்றும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டனர். உத்தரப்பிரதேசத்தில் இளைஞர்களின் போராட்டத்தை தொடர்ந்து நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் பாஜக அரசை கண்டித்து போராட்டம்
0