டெல்லி: மாதவிடாய் காலத்தில் விடுப்பு வழங்குவதை கட்டாயமாக்குவது பணியிடங்களில் ஒதுக்கிட வழிவகுக்கும். பெண்களை பாதுகாக்க எடுக்கும் முயற்சிகள் அவர்களுக்கு பாதகமாக அமைய வாய்ப்புள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசின் கொள்கை முடிவு சார்ந்த விவகாரம் என்பதால் இதில் தலையிட விரும்பவில்லை. பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தை நாடி கோரிக்கைகளை முன்வைக்கலாம் என நீதிபதி கூறியுள்ளார்.
பெண்களை பாதுகாக்க எடுக்கும் முயற்சிகள் அவர்களுக்கு பாதகமாக அமைய வாய்ப்புள்ளது: உச்சநீதிமன்றம்
55