சென்னை: பூவிருந்தவல்லி – பரந்தூர் வரை மெட்ரோ ரயிலை நீட்டிக்க தமிழ்நாடு அரசிடம் விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 20 ரயில் நிலையங்களுடன் 52.94 கி.மீ. வழித்தடம் அமைக்க ரூ.15,906 கோடி மதிப்பீடு என்று அறிக்கையில் சென்னை மெட்ரோ ரயில் தகவல் தெரிவித்துள்ளது. திட்டத்தின் ஒரு பகுதியாக பூவிருந்தவல்லி முதல் சுங்குவார்சத்திரம் வரை மெட்ரோ ரயிலை நீட்டிக்கவும் பரிந்துரை செய்துள்ளது.
பூவிருந்தவல்லி – பரந்தூர் வரை மெட்ரோ ரயிலை நீட்டிக்க தமிழ்நாடு அரசிடம் விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு
0