தென்காசி: தென்காசி மாவட்டம் முழுவதும் இன்று முதல் ஆக.21 வரையும், ஆக.30 முதல் அக்.2 வரையும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பூலித்தேவன் 309வது பிறந்தநாள் நிகழ்ச்சி, ஒண்டிவீரன் 253வது வீரவணக்க நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் தடை உத்தரவு. இன்று முதல் ஆக.21 வரையும், ஆக.30 முதல் அக்.2 வரையும் தடை உத்தரவு அமலில் இருக்கும் என ஆட்சியர் கமல் கிஷோர் அறிவித்துள்ளார்.