சென்னை: பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கிய பேராசிரியை நிகிதா மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவி.செழியன் தெரிவித்துள்ளார். திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மீது திருட்டு புகார் கொடுத்தவர் பேராசிரியை நிகிதா. திண்டுக்கல் அரசு மகளிர் கல்லூரி தாவரவியல் துறை தலைவராக நிகிதா உள்ளார். 6 மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்தவர் நிகிதா.
பேராசிரியை நிகிதா மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் கோவி.செழியன்
0
previous post