சென்னை: தனியார் பூங்கா நிர்வாகத்துக்கு விளக்கம் கேட்டு காவல்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது. சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்கா நிர்வாகத்துக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது. நேற்று இரவு தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினம் பேரிங் பழுதாகி 36 பேர் அந்திரத்தில் தவித்தனர்.
தனியார் பூங்கா நிர்வாகத்துக்கு விளக்கம் கேட்டு காவல்துறை நோட்டீஸ்
0