சென்னை: புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூரில் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்த தனியார் பள்ளியின் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீர்நிலை பகுதியில் தனியார் பள்ளி ஆக்கிரமிப்பு இருந்தால் விதிகளை பின்பற்றி 4 மாதத்துக்குள் அகற்ற ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீர்நிலையில் சில பகுதியை ஆக்கிரமித்து சிபிஎஸ்இ தனியார் பள்ளி சுற்றுச்சுவர் எழுப்பியுள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளியின் ஆக்கிரமிப்புகள் அகற்ற ஐகோர்ட் உத்தரவு..!!
0
previous post