சென்னை: சென்னை பிரபல தனியார் உணவகத்தில் 2 நாட்களாக நடந்த வருமான வரி சோதனை நிறைவு பெற்றது. அண்ணாநகர், தரமணி, வேளச்சேரி உள்ளிட்ட 5 இடங்களில் நடைபெற்ற ஐடி சோதனை நிறைவு பெற்றது. 2 நாட்களாக நடந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகியது.
தனியார் உணவகத்தில் வருமான வரி சோதனை நிறைவு..!!
0