கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் தனியார் கோல்ட் கடன் நிறுவனத்திடம் இருந்து 600 சவரன் நகை மீட்கப்பட்டு மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சுமார் 1,022 சவரனுக்கு மேல் தங்க நகைகளை மணப்புரம் கோல்டு லோன் நிறுவனத்தில் வாடிகையாளர்கள் முதலீடு செய்துள்ளனர். மீதமுள்ள நகைகளுக்கு உரிய ஆதாரம் கொடுத்த பின்னர் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் தனியார் கோல்ட் கடன் நிறுவனத்திடம் இருந்து 600 சவரன் நகை மீட்கப்பட்டு மக்களிடம் ஒப்படைப்பு
previous post