சென்னை: சிறைகளில் ஜாதி ரீதியிலான பாகுபாடு கூடாது என்று சிறை விதிகளில் திருத்தம் செய்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. சிறைகளில் புதிய கைதிகளை அனுமதிக்கும்போது ஜாதி தொடர்பான தகவல்களை கேட்கக் கூடாது எனவும் சிறை ஆவணங்களில் எந்த இடத்திலும் ஜாதி தொடர்பான தகவல்கள் இருக்கக் கூடாது எனவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
சிறைகளில் ஜாதி ரீதியிலான பாகுபாடு கூடாது என்று சிறை விதிகளில் திருத்தம் செய்து அரசிதழில் வெளியீடு
0