சென்னை : ரூ.24 கோடி நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனை செப்.17 வரை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேவநாதனை செப்.17 வரை சிறையில் அடைக்க பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. வழக்கில் கைதான குணசீலன், மகிமைநாதன் ஆகியோரையும் செப்.17 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தி மயிலாப்பூர் இந்து பெர்மனட் ஃபண்ட் நிதி நிறுவனம் முதலீட்டாளர்களிடம் ரூ.24 கோடி மோசடி என புகார் எழுந்துள்ளது.
ரூ.24 கோடி நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனை செப்.17 வரை சிறையில் அடைக்க உத்தரவு
previous post