டெல்லி: ஜூலை 2ம் தேதி முதல் ஜூலை 5ம் தேதி வரை பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பிரேசில், கானா, டிரினிடாட் & டொபாகோ, அர்ஜென்டினா, நமீபியா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார். ரியோ டி ஜெனிரோ நகரில் ஜூலை 6, 7ல் பிரிக்ஸ் அமைப்பின் 17வது உச்சி மாநாட்டில் மோடி பங்கேற்கிறார். கானா, டிரினிடாட், டொபாகோ, நமீபியா நாடுகளுக்கு பிரதமர் மோடி முதல் முறை செல்கிறார்
ஜூலை 2ம் தேதி முதல் ஜூலை 5ம் தேதி வரை பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம்
0