டெல்லி: ஏழைகளின் நலனுக்காக மத்திய அரசு தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். குடிசைக்கு பதிலாக அனைத்துவசதியுள்ள வீடு’ திட்ட பயனாளிகளின் கடிதங்களால் மகிழ்ச்சி என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லி கல்காஜி பகுதி தாய்மார்கள், சகோதரிகள் எழுதிய கடிதங்களால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துக்கொண்டார்.