கீவ் : ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலால் 37 பேர் உயிரிழப்பு, 170 பேர் காயமடைந்துள்ளனர் என்று விளாடிமிர் ஜெலன்ஸ்கி வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,”அதே நாளில் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர், உலகின் மிகப்பெரிய குற்றவாளியை கட்டியணைப்பதை பார்க்கும்போது அமைதியை நிலைநாட்டுவதற்கான முயற்சி தோற்றதைப்போல ஒரு ஏமாற்றத்தை தருகிறது”, இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் ரஷ்ய பயணம்.. உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வருத்தம்
71
previous post