டெல்லி : வசனங்கள் பேசுவதில் மட்டுமே பிரதமர் மோடி வல்லவர்; தீர்வு காண்பதில் இல்லை என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். மேக் இன் இந்தியா திட்டத்தை செயல்படுத்துவதில் மோடி அரசு தோல்வியடைந்து விட்டது என்றும் நாட்டில் உற்பத்தி குறைந்து, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
வசனங்கள் பேசுவதில் மட்டுமே பிரதமர் மோடி வல்லவர்; தீர்வு காண்பதில் இல்லை – ராகுல் காந்தி
0