Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சோனியா காந்தி நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகள் : பிரதமர் மோடி

டெல்லி : காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி, எக்ஸ் தளத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். சோனியா காந்தி நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.