89
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியுடன் பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் சந்திப்பு நடத்தினார். மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில் பிரதமர் இல்லத்தில் சந்திப்பு நடைபெற்றது.