0
வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25 குறைந்தது. சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.1906ல் இருந்து ரூ.1881 ஆக குறைந்தது. வீட்டு உபயோக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.