பணி: Assistant Section Officer: 3 இடங்கள் (பொது-2, ஒபிசி-1). சம்பளம்: ரூ.9,300- 34,800.
வயது: 20 முதல் 30க்குள் இருக்க வேண்டும். ஒபிசியினருக்கு அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: ஏதாவது ஒரு இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். நிமிடத்திற்கு 30 ஆங்கில வார்த்தைகளை கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம்: ரூ.100/-. கட்டணத்தை The Secretary, Press Council of India என்ற பெயரில், புதுடெல்லியில் மாற்றத்தக்க வகையில் டிடி எடுக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை, மாதிரி விண்ணப்பம் உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு www.presscouncil.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.06.2024.