0
இந்தியாவுடன் விரைவில் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள உள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ஒவ்வொரு நாடும் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் ஈடுபட விரும்புகின்றன என்று கூறியுள்ளார்.