67
டெல்லி: புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். பாஜக அரசின் கொள்கைகளின் மீது மக்கள் நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனர். பெரும்பான்மை பலத்துடன் கூடிய ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.