டெல்லி: சந்திரயான்3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதை அடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த அவைக்கு வரும்போது, மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான மனோகர் பாரிக்கர் தானாகவே நினைவுக்கு வருகிறார். அவர் தனது வாழ்க்கையில் பாதகமான சூழ்நிலைகளை எதிர்கொண்ட போதிலும் நாட்டிற்கும் மாநிலத்திற்கும் சிறப்பான சேவை செய்தார். அவருடைய எளிமையான ஆளுமையும், போராடும் குணமும் நம் அனைவருக்கும் ஒரு உத்வேகம்.