92
டெல்லி: குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து பேசினார். நாளை சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில் ராகுல் காந்தி திரவுபதி முர்முவை சந்தித்து பூங்கொத்து வழங்கினார்.