மணிப்பூர்: குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ள மணிப்பூரில் மீண்டும் ஆட்சி அமைக்க பா.ஜ.க. தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. தங்களுக்கு 44 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக மணிப்பூர் ஆளுநரிடம் நேற்று பாஜக எம்.எல்.ஏ. தோக்சோம் தகவல் அளித்துள்ளார். மணிப்பூரில் 2023ல் ஏற்பட்ட கலவரத்தில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதாக மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் கடந்த பிப்ரவரியில் ராஜினாமா செய்தார்.
குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ள மணிப்பூரில் மீண்டும் ஆட்சி அமைக்க பா.ஜ.க. தீவிர முயற்சி
0