டெல்லி: தமிழ்நாடு ஆளுநர் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு விளக்கம் கேட்டார். சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் விளக்கத்தை கேட்டுள்ளார். அரசியல் சாசன பிரிவு 143(1) மூலம் குடியரசுத் தலைவர் வழியாக மத்திய அரசு அணுகி உள்ளது. மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலநிர்ணயம் செய்த விவகாரத்தில் கூடுதல் விளக்கம் கேட்டுள்ளார்
தமிழ்நாடு ஆளுநர் விவகாரம்: உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கேட்டார் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு
0