புதுக்கோட்டை: பொன்னமராவதியில் கருக்கலைப்பின் போது பெண் இறந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை ஸ்கேன் அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஸ்கேன் சென்டரை முறையாக பராமரிக்காத காரணத்தால் சுகாதாரத்துறை இணை இயக்குநர் உரிமத்தை ரத்து செய்தார். மருத்துவமனையில் மருத்துவத்துறை அதிகாரிகள் சுமார் 2 மணி நேரம் நடத்திய சோதனைக்குபின் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கர்ப்பிணி உயிரிழப்பு விவகாரம்: ஸ்கேன் அறைக்கு சீல் வைப்பு
previous post