பாட்னா: ஜன் சுராஜ் கட்சியின் முதல் தேசிய தலைவராக பாஜவின் முன்னாள் எம்பி உதய் சிங்கை கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் நியமித்துள்ளார். பீகாரின் பாட்னாவில் ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய கிஷோர், ‘‘கட்சியின் தேசிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளர். இப்போது நான் பொது மக்களை சந்திப்பதில் கவனம் செலுத்துவேன் என்றார்.
பிரசாந்த் கிஷோர் கட்சியின் தேசிய தலைவரானார் பாஜ மாஜி எம்பி
0