சென்னை : தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று இரவு வரை மிதமான மழை பெய்யும், இந்த கணிப்பில் என்ற மாற்றமும் இல்லை! நவம்பர் 29, 30 தேதிகளில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், கடலோரப் பகுதிகளில் கனமழையை எதிர்பார்க்கலாம்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவ. 29,30 தேதிகளில் கனமழை பெய்யும் : தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தகவல்
0