கிரீஸின் நாட்டின் டோடெக்கனீஸ் தீவுகள் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2-ஆக பதிவான இந்த நிலநடுக்கம் பல்கேரியா, சைப்ரஸ், துருக்கியே, எகிப்து, பியா, சிரியா, யுனைடெட் கிங்டம் மற்றும் வடக்கு மாசிடோனியா பகுதிகளிலும் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
கிரீஸின் நாட்டின் டோடெக்கனீஸ் தீவுகள் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
0