சென்னை: ரூ.50 கோடியில் விசைத்தறி நவீனப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். உயர் மதிப்புடைய ஆடைகளை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கைத்தறி துறைக்கு ரூ.1,980 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. விலையில்லா வேட்டி சேலைகள் வழங்கும் திட்டத்துக்கு ரூ.673 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்தார்.
ரூ.50 கோடியில் விசைத்தறி நவீனப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
0