நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரில் ஸ்பெயினை வீழ்த்தி 2வது முறையாக ரொனால்டோவின் போர்ச்சுகல் சாம்பியன் பட்டத்தை வென்றது. 1-2 என போர்ச்சுகல் பின்னிலையில் இருந்தபோது 61வது நிமிடத்தில் கோல் அடித்து 2-2 என சமப்படுத்தினார் ரொனால்டோ. பெனால்டி ஷூட் அவுட்டில் 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.
நேஷன்ஸ் லீக் கால்பந்து: சாம்பியன் பட்டத்தை வென்றது போர்ச்சுகல்
0
previous post