சென்னை: மக்கள் தொகைக்கு ஏற்ப இஸ்லாமியர்களுக்கு பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என மமக தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தி உள்ளார் . உள்ளாட்சி, சட்டமன்றம், நாடாளுமன்றங்களில் இஸ்லாமியர்களுக்கு பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும். வக்ஃபு வாரிய சட்டத் திருத்தத்தை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மக்கள் தொகைக்கு ஏற்ப இஸ்லாமியர்களுக்கு பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும்: ஜவாஹிருல்லா வலியுறுத்தல்
0