Home/செய்திகள்/புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் மே 7ல் தொடங்கும் என வாடிகன் அறிவிப்பு!!
புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் மே 7ல் தொடங்கும் என வாடிகன் அறிவிப்பு!!
05:45 PM Apr 28, 2025 IST
Share
வாடிகன் : புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் மே 7ல் தொடங்கும் என வாடிகன் அறிவித்துள்ளது. போப் ஆண்டவர் பிரான்சிஸ் காலமான நிலையில் புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்ய மே 7ல் முடிவு எடுக்கப்பட உள்ளது.