போப் பிரான்சிஸ் வென்டிலேட்டர் சிகிச்சையில் இல்லை; உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வாடிகன் அறிவித்துள்ளது. சுவாசக் கோளாறு காரணமாக போப் பிரான்சிஸ் கடந்த 4 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போப் பிரான்சிஸ் தொடர்ந்து ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் போப் பிரான்சிஸ் கலந்து கொள்ளவிருந்த பொது நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
போப் பிரான்சிஸ் வென்டிலேட்டர் சிகிச்சையில் இல்லை; உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வாடிகன் அறிவிப்பு
0