போப் பிரான்சிஸ் 38 நாட்கள் சிகிச்சைக்கு பின் நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். டிஸ்சார்ஜ் ஆவதற்கு முன் மருத்துவமனையின் 10 வது மாடியில் இருந்து மக்களுக்கு அவர் ஆசிர்வாதம் வழங்கினார். வாடிகன் செல்லும் வழியில் சாலை நெடுகிலும் ஏராளமானோர் திரண்டு நின்று அவருக்கு வரவேற்பு அளித்தனர்.
உடல்நிலை தேறிய போப் பிரான்சிஸை கண்டு கத்தோலிக்க மக்கள் மகிழ்ச்சி..!!
0