சென்னை: நாளை மறுநாள்(ஜூன்.6) பூவிருந்தவல்லி – போரூர் இடையே ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயிலின் 3ம் கட்ட சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. பூவிருந்தவல்லி பணிமனை முதல் போரூர் வரை 9.5 கி.மீ.க்கு 40-50 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை நடைபெற உள்ளது. போரூரில் இருந்து பூவிருந்தவல்லி பணிமனை நோக்கி ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.
பூவிருந்தவல்லி-போரூர் இடையே ஜூன்.6ல் ஓட்டுநர் இல்லா மெட்ரோ சோதனை ஓட்டம்
0