சென்னை: ஏழை மாணவர்கள் தங்கி படிக்கும் பள்ளி, கல்லூரி விடுதிகள் இனி சமூகநீதி விடுதிகள் என்று அழைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும் சமநீதியை நிலைநாட்டுவதாக நமது அனைத்து திட்டங்களும் அமைந்துள்ளன. சமூகநீதியை அடிப்படையாகக் கொண்ட ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என்ற அடையாளத்துடன் நடத்துகிறோம். ரத்த பேதம், பாலின பேதம் இல்லை என்பதுதான் திராவிட இயக்க தோற்றத்துக்கு அடிப்படை கருதுகோள் என முதல்வர் கூறியுள்ளார்.
ஏழை மாணவர்கள் தங்கி படிக்கும் பள்ளி, கல்லூரி விடுதிகள் இனி சமூகநீதி விடுதிகள் என்று அழைக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
0