புதுக்கோட்டை: பொன்னமராவதியில் கருக்கலைப்பின்போது பெண் உயிரிழந்த விவகாரத்தில் தனியார் மருத்துவமனையில் 2 குழுக்கள் நேரில் சென்று ஆய்வு நடத்தவுள்ளது என சுகாதாரத்துறை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார். தவறுகள் நடந்திருந்தால் தனியார் மருத்துவமனை மீது கடும் நடவடிக்கை எனவும் சுகாதாரத்துறை இணை இயக்குநர் கூறியுள்ளார்.