சென்னை : பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தங்களை தொடர்புபடுத்திய விவகாரத்தில் ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் வழக்கு தொடர்ந்துள்ளார். யூடியூப் சேனல்கள் பதில் தர ஜூன் 12 வரை அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பதில் மனு தாக்கல் செய்யும் வரை விவகாரத்தை பெரிதுபடுத்த கூடாது என இரு தரப்புக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி வழக்கு – யூடியூப் சேனல்களுக்கு அவகாசம்
0