0
கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 9 குற்றவாளிகளும் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். 9 குற்றவாளிகளையும் பலத்த பாதுகாப்புடன் போலீசார் சேலம் சிறைக்கு அழைத்துச் செல்கின்றனர்.