சென்னை :பொள்ளாச்சி விவகாரத்தில் முதலமைச்சர் கூறியதுதான் உண்மை என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். முன்னதாக பொள்ளாச்சி விவகாரத்தில் சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்திருந்தார். பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக சபாநாயகரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதாரங்களை வழங்கினார். 24ம் தேதி புகார் அளித்த அன்றே வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பொள்ளாச்சி விவகாரத்தில் முதலமைச்சர் வழங்கிய ஆதாரமே உண்மை : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
0