பொள்ளாச்சி: ஆழியாறு கவியருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக 3வது நாளாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழை காரணமாக ஆழியாறு கவியருவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்வரத்து சீரானதும் அனுமதி அளிக்கப்படும் என வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
பொள்ளாச்சி ஆழியாறு கவியருவில் குளிக்கத் தடை நீட்டிப்பு
0